Monday, August 15, 2016

அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் 70 வது சுதந்திர விழா சிறப்பாக கொண்டாடபட்டது!

நமதூர் பேரூர் அலுவலகத்தில் 70வது சுதந்திர தின விழா அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் கொடியேத்தினார் இதில் நமதூர் மக்காள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.