Sunday, September 21, 2014

அதிரை திமுக முன்னால் நகர செயலாளர் மரணம்


புதுத்தெருவை சேர்ந்த மர்ஹும் முகம்மது கோயா அவர்களின் மகனும் நெய்னா முகம்மது, சாகுல் ஹமீது ஆகியோரின் தகப்பனாரும் அதிரை திமுகவின் முன்னால் நகர செயலாளர் அபுபக்கர் அவர்கள் இன்று காலை வபத்தானார்கள்.இவர் பல மாதங்களாக அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தகவல்:
AW முதன்மை செய்தியாளர் 

No comments:

Post a Comment