Wednesday, October 22, 2014

அதிரையில் தொடர்மழை -மரைக்கா குளம் நீர்மட்டம் உயர்வு

அதிரை மரைக்கா குளம் கடந்த மாதம் அதிரை பேருராட்சி சார்பில் ஆற்று நீர்நிரப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிரை பகுதியில் தொடர் மழையால் மழை நீர் மூலம் மரைக்கா குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. 

No comments:

Post a Comment