Monday, November 17, 2014

முத்துப்பேட்டை தபால் நிலையம்: பேச வைக்குமா படங்கள் !?

முத்துப்பேட்டையில் அமைந்துள்ள தபால் நிலையத்தின் தற்போதைய நிலை. இங்கு காணப்படும் ஜெனேரட்டர் உள்ளிட்ட அலுவலக பொருட்கள் பழுதடைந்து காட்சியளிக்கிறது. ஆளும் வர்க்கத்தினரும் - அதிகார வர்க்கத்தினரும் கவனத்தில் எடுத்துக்கொண்டு இவற்றை உடனடியாக சீர் செய்யப்பட வேண்டும் என்பதே முத்துப்பேட்டையில் வாழும் பெரும்பாலான ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கை.

செய்தி மற்றும் படங்கள்: 
முத்துப்பேட்டை சூனா ஈனா

No comments:

Post a Comment