அதிரையில் வெயில் கலந்த மழை
அதிரையில் சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று பகல் 12.30 மணி முதல் மிதமான மழை பெய்து வருகிறது.மேலும் வெயில் சிறிது நேரம் அடிக்கும் நிலையில் வெயில் கலந்த மிதமான மழை பெய்து வருகிறது.தொடர்ந்து மழை வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
No comments:
Post a Comment