Thursday, December 4, 2014

அதிரையில் கைதானவர்கள் விடுதலை

அதிரையில் கம்யூனிஸ்ட் சார்பில் காவிரியின் குறுக்கே அணைகட்டும் கர்நாடக அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.இதில் தமிழகத்தின் முக்கிய கட்சியான திமுகவை போராட்டத்தில் கலந்து கொள்ளும் படி கம்யூனிஸ்ட் சார்பில் அழைப்பு விடபட்டது.இதனை ஏற்ற திமுக தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில் அதிரையில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டார்.ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரையும் அதிரை காவல்துறையினர் சிறைபிடித்து திருமண மணடபத்தில் அடைத்து வைத்து 6.00 மணிக்கு விடுவித்தனர். 





No comments:

Post a Comment