Wednesday, December 10, 2014

அதிரைக்கு வரும் பாகிஸ்தான் விருந்தாளிகள்

அதிரை பகுதிக்கு பாகிஸ்தான், அமெரிக்கா, ஜப்பான், சைபீரியா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வருவதாக சொல்லபடுகிறது. சிலகாலம் அதிரையில் தங்கியிருந்து முட்டையிட்டு பிறகு குஞ்சுகளுடன் செல்கிறது.மேலும் இந்த பறவைகளை சட்டவிரோதமாக இங்கு உள்ள நபர்கள் உணவிற்காக பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment