Monday, December 1, 2014

அதிரையின் FIDE Master ஆனார் சாலிஹ் அர்ஷாத்!


அதிராம்பட்டினம் அளவில் முதல்முறையாக நடைபெற்ற செஸ் விளையாட்டு போட்டியில் சாலிஹ் அர்ஷாத் வெற்றிபெற்று அதிரையின் முதல்  FIDE Master என்ற பெயரினை தனக்குரியதாக்கி உள்ளார்.

அதிராம்பட்டினத்தில் கடந்த ஒருவார காலமாக செஸ் விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது. இதில் அதிரையில் உள்ள பல விளையாட்டு வீரர்கள் கலந்துக்கொண்டனர். நேற்றையதினம் நடைபெற்ற இறுதி சுற்றில் சாலிஹ் அர்ஷாத் மற்றும் அப்பாஸ் ஆகியோர் களம் கண்டனர். இதில் சாலிஹ் அர்ஷாத் வெற்றிபெற்றார். மேலும் அப்பாஸ், ரியாஸ் ஆகியோர் அடுத்தடுத்து இடங்களை பெற்றுள்ளனர். இதன்மூலம் அதிரையின் முதல்  FIDE Master என்ற பெயரினை சாலிஹ் அர்ஷாத் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment