Friday, December 19, 2014

TR பாலு ஆதரவாளர் வெற்றி


தஞ்சை மாவட்ட செயலாளர் பதிவிக்கான தேர்தல் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியுமான பழனிமாணிக்கம் அவர்களின் ஆதரவுடன்அவரது தம்பி ராஜ்குமார் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி TR பாலு அவர்களின் ஆதரவுடன் முன்னாள் சட்டமன்ற ஊறுப்பினர் துறை சந்திர சேகரன் ஆகியோர் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர்.இதில் துறை.சந்திர சேகரன் அவர்கள் வெற்றி பெற்று உள்ளார்.

No comments:

Post a Comment