Friday, January 9, 2015

அதிரையில் சாலை விபத்து ஒரு பள்ளி மாணவர் கவலை கிடம்

அதிரையில் E.Bஅருகே இன்று இரவு 6:30 மணியளவில் பட்டுக்கோட்டை இருந்து அதிரைக்கு இருசக்கர வாகனத்தில் பள்ளி மாணவர்கள் வந்துகொண்டு இருக்கும்பொழுது எதிர்பாராமல் குறுக்கே வந்து கொண்டு இருந்த மாட்டின் மிது மோதி இரண்டு நபர்கள் காயம் அடைந்து உள்ளனர் .அதில் ஒருவர் பலத்த காயமும் ஏற்பட்டு உள்ளது .படுகாயம் அடைந்தவரை தஞ்சாவூர் மருத்துவாமனையில்  அனுமதிக்கபட்டுள்ளனர் .காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரி தெருவை  சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது .

No comments:

Post a Comment