அதிரையில் பிரச்சாரம்! “வெறுப்பு அரசியலை நிறுத்து”
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் “வெறுப்பு அரசியலை நிறுத்து!” என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம், கருத்தரங்கு உள்ளிட்ட தேசியளவிலான பிரச்சாரம் மேற்கொள்ளபட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் NCHROவின் தேசிய தலைவர் ஆர்.மார்க்ஸ் அவர்கள் கலந்துகொண்டு வெறுப்பு அரசியல் குறித்து விவரித்து பேசினார்.
No comments:
Post a Comment