Friday, October 14, 2016

அதிரை A.J ஜும்ஆ பள்ளியில் அப்துல்லாஹ் ஆலிம் அவர்களுக்கு காயிஃப் ஜனாஸா தொழுகை!

அதிரையை சேர்ந்த அப்துல்லாஹ் ஆலிம் 12/10/2016 அன்று இலங்கையில் அமைந்துள்ள காத்தான்குடியில் வபாத்தானார்கள்.
அவர்களுக்கு A.J ஜும்ஆ பள்ளியில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு காஃயிப் ஜனாஸா தொழுகை நடைப்பெற்றது.
அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்.

No comments:

Post a Comment