Thursday, October 20, 2016

முஸ்லிம் பெண்களே உஷார்!

Image result for be careful
காவி சிந்தனை கொண்ட பெண்கள் குழு வீடுவீடாக சென்று தனியாக இருக்கும் முஸ்லிம் பெண்களிடம் ஆதார் கணக்கு எடுக்க வந்துள்ளதாக கூறி பெண்களின் ஆதார் அட்டையை மட்டும் படம்பிடித்து செல்வதாக தகவல் வந்து உள்ளது.
அதன் மூலம் பொதுசிவில் சட்டத்திற்கு ஆதரவாக இஸ்லாமிய பெண்களே மனு அளித்தது போல் பொய்யான ஒன்றை தயார் செய்வதாக தகவல்
ஆகவே சகோதரர்களே /சகோதரிகளே மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பீர்.

No comments:

Post a Comment