Thursday, November 3, 2016

அதிரையில் நாளை சிறப்பு பயான்

எஸ்.எம்.அலியார்
 (பலாஹி) ஹஜரத்
அதிரை ஆஸ்பத்திரி தெருவில் அமைந்திருக்கும் ஷாதுலியா புதுப்பள்ளிவாசலில் இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை (04.11.2016) மஃரிப் தொழுகைக்கு பிறகு இலங்கையை சேர்ந்த கன்னியத்திர்குரிய மௌலனா மௌலவி  எஸ்.எம்.அலியார் (பலாஹி) ஹஜரத் மற்றும் கன்னியத்திர்குரிய மௌலனா மௌலவி உபைத்துல்லா (பலாஹி) ஹஸரத் ஆகியோர் சிறப்புரை பயான் செய்ய இருக்கிறார்கள்.இந்த நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய அதிராம்பட்டினம் ஷாதுலியா புதுப்பள்ளி நிர்வாக கமிட்டி சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment