Sunday, November 6, 2016

காத்தான்குடி மதர்ஸாவின் புதிய அதிபராக அதிரை அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மகன் நியமனம்!


காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபிக்கலாசாலையின் புதிய அதிபராக மர்ஹூம் பெரிய ஹஸரத் மௌலனா மௌலவி ‘செய்குல் பலாஹ்’ அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களின் மூத்த புதல்வர் மௌலனா மௌலவி எம்.ஏ.றகுமதுல்லாஹ் பலாஹி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!
ஜாமியதுல் பலாஹ் அரபிக்கலாசாலையின் அதிபராக இருந்த  மௌலனா மௌலவி ‘செய்குல் பலாஹ்’ அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்கள் மரணித்ததை அடுத்தே, அவ் அதிபர் வெற்றிடத்தை பூர்த்தி செய்ய அவரின் மூத்த புதல்வரான  மௌலனா மௌலவி எம்.ஏ.றகுமதுல்லாஹ் பலாஹி அவர்கள் ஜாமியதுல் பலாஹ் அரபிக்கலாசாலை நிருவாகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment