Tuesday, December 13, 2016

மரண அறிவிப்பு!(ஹாஜி .சே.மு.மீ.செய்யது முகம்மது புஹாரி அவர்கள்)

சே.மு.மீ.மர்ஹும்.அபூபக்கர் அவர்களுடைய மகனும் மர்ஹும்.M.S.ஹாஜி சுல்தான் இப்ராஹிம் அவர்களுடைய மருமகனும் சே.மு.மீ.ஜாஹிர் ஹுசைன், ஷேக் அப்துல்லாஹ் ஆகியோரின் சகோதரரும் M.B.அபூபக்கர் அவர்களுடைய தகப்பனாருமான ஹாஜி .சே.மு.மீ.செய்யது முகம்மது புஹாரி அவர்கள் இன்று இரவு ஆலடி தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


No comments:

Post a Comment