Monday, December 5, 2016

FLASH NEWS: சென்னை சென்ற அதிரை பேருந்துகள் திருப்பம்!


முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீடீர் மரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு அதிரையில் இருந்து சென்ற தனியார் பேருந்துகள் பயனிகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பி அனுப்பப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment