Sunday, January 29, 2017

முஸ்லீம்களுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் அமெரிக்காவில் மசூதிக்கு தீ வைப்பு

விக்டோரியா: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மசூதி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் விக்டோரியா நகரில் உள்ள மசூதிக்கு சனிக்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் யாரோ தீ வைத்துள்ளனர். மசூதியில் இருந்து புகை வருவதை பார்த்த ஒருவர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.


No comments:

Post a Comment