Sunday, February 12, 2017

பிப்.17 அதிரையில் PFIயின் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு !




பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா தினத்தையொட்டி எதிர்வரும் பிப்-17  தேதி அதிரையில் மாபெரும் யுனிட்டி மார்ச் ( அணிவகுப்பு நிகழ்ச்சி ) மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், எஸ்டிபிஐ கட்சி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு - திருவாரூர் மாவட்டம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment