அதிரை மேலத் தெருவை சேர்ந்த ரபீக் என்பவர் பட்டுகோட்டை சென்று விட்டு மிலாரிகாடு வழியாக வீடு திரும்பி கொண்டு இருந்த வேலையில் காரின் பின் சக்கரம் வெடித்து காரின் முன் பகுதி அதிரை பேரூர் நிர்வாகத்திற்கு சொந்தமான குடிநீர் மோட்டர் அறையின் சுவற்றில் மீது மோதியதில் வண்டியின் முன் பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது.படுகாயம் அடைந்த ரபீக் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
No comments:
Post a Comment