Sunday, November 30, 2014

அதிரையில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


தஞ்சை மாவட்டம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகள் நடபடுகிறது.அந்த வகையில் அதிரை பேருராட்சி சார்பில் அதிரை முழுவதும் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று காலை கருசல் மணி அருகில் உள்ள குடிதண்ணீர் நிலையத்தில் நடைபெற்றது.இதில் அதிரை பேருராட்சி தலைவர் அஸ்லம்,துணை தலைவர் பிச்சை,வார்டு கவுன்சிலர்கள் குமார்,அபுதாஹிர்,சிவகுமார்,லத்தீப், சேனா மூனா,சமூக ஆர்வலர் கமாலுதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.










No comments:

Post a Comment