Sunday, November 30, 2014

அதிரையில் பலத்த காற்றுடன் மழை

அதிரையில் சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் தற்போது 10.30 மணி நிலவரப்படி பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.மேலும் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கபடுகிறது

No comments:

Post a Comment