Friday, November 21, 2014

அதிரையில் 42 பவுன் நகை திருட்டு

அதிரையில் சில மாதங்கள் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது 2 வாரங்களாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் ஆஸ்பத்திரி தெருவில் உள்ள ஒரு வீட்டில் 42 பவுன் தங்க நகை திருட்டு போய்  உள்ளது.மேலும் இந்த நகை திருட்டு குறித்து காவல்துறையில் சம்மந்தப்பட்டவர்கள் புகார் அளித்து உள்ளதாக கூ றபடுகிறது. அது போல் கடந்த சனிகிழமை ஒரு வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் திருடன் கழுத்தை நெறித்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment