Sunday, November 23, 2014

அதிரையில் புதியதோர் உதயம்!


அதிரை ஜாவியா சாலையில் MMS.அப்துல் வஹாப் அவர்களின் மகன் MMS.ஜாகிர் உசேன் அவர்களின் சலாமத் பூட்வேர் மற்றும் ஸ்டேஷனரி கடை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் அதிரையில் உள்ள பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். மேலும் இந்த கடையில் புதிய வகையில் காலணிகள், பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான அனைத்துவகை பொருட்களும் கிடைக்கும்.


No comments:

Post a Comment