Sunday, November 16, 2014

ஹாஜி சாருடன் மாணவர்கள் சந்திப்பு

அதிரையில் இன்று பெரிய ஜும்மா பள்ளிக்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த காதர்மொய்தீன் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் ஜனாப் ஹாஜி முஹம்மது சார் அவர்களை சந்தித்த பள்ளி மாணவர்கள் அவரின் உடல் நலம் விசாரித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
மேலும் ஹாஜி சாரின் அடியால் எத்தனயோ மாணவர்கள் கல்வி படிப்பில் முன்னுக்கு வந்தது காதர் மொய்தீன் பள்ளி வரலாற்றின் ஒரு சிறப்பு என்று கூட சொல்லலாம். 
தகவல்:முஹம்மது தாரிக் 
www.facebook.com/mohamed.tharik

No comments:

Post a Comment