Sunday, November 16, 2014

உரத்திற்கு பயன்படும் செக்கடி குளம் பாசிகள்

அதிரையில் கடந்த மாதம் ஆற்று நீர் குளங்களுக்கு வருகை தந்து 5க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியது.இந் நிலையில் செக்கடி குளம் நிரம்பி பாசிகள் அதிகளவில் குளங்கள் சுற்றிலும் படர்ந்து பச்சை போர்வைபோல் காட்சி தந்தது.இதனை அகற்ற சமூக ஆர்வலர் அமீன் மற்றும் 5  இளைஞர்கள் ஒன்று இணைந்து பாசிகளை அள்ளும் பணியில் ஒரு வார காலமாக முயற்சியில் ஈடுபட்டு தற்போது அதிகமான பாசிகளை அப்புரவுபடுத்தி உள்ளனர்.தற்போது அந்த பாசிகள் அனைத்தும் உரத்திற்காக கொண்டு செல்லபடுகிறது.


No comments:

Post a Comment