Friday, November 14, 2014

அதிரை குளங்களுக்கு ஏரி நீர் வருகை

அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளங்கள் ஏரிகள் நிரம்பி வருகிறது.

இந்நிலையில் மஞ்சள் குறிச்சி ஏரி நிரம்பி தற்போது மழை நீர் வெள்ளை குளம் மற்றும் சிஎம்பி லைன் இமாம் ஷாபி பள்ளி பின்புறம் அமைந்து உள்ள வாய்கால் மூலம் ஆலடி குளம்,மன்னப்பாங் குளம் ஆகிய மூன்று குளங்களுக்கு வந்து கொண்டு இருக்கிறது. 

No comments:

Post a Comment