Friday, November 14, 2014

அதிரையையும் கொஞ்சம் கவனிங்க எம்.எல்.ஏ சார்!

பட்டுகோட்டை நகராட்சிக்கு சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசால் 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பட்டுகோட்டை பேருந்து நிலையம் மற்றும் பெரிய கடை தெரு பகுதியில் தரகடைகள் அகற்றப்பட்டு நகராட்சி முழுவதும் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.மேலும் இது போன்று வணிக நகரமாக உருவெடுத்து வரும் அதிரை பகுதிக்கு தமிழக அரசால் நிதிகள் ஒதுக்கப்பட சட்டமன்ற உறுப்பினர் ரங்கராஜன் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து அதிரை பகுதி வளர்ச்சி அடைய வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டு கோளாக இருந்து வருகிறது.  

No comments:

Post a Comment