Monday, November 17, 2014

அதிரையில் வாகனங்களை குறி வைக்கும் மர்ம கும்பல்


அதிரையில் சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மூன்று நாட்களாக ஆட்டோ,கார் போன்ற வாகனங்களை குறி வைத்து அதில் உள்ள ஆடியோ ஸ்பிக்கர்,பைக் பெட்ரோல் போன்றவைகள் திருடபட்டு வருகிறது.நேற்றைய தினம் இரண்டு இடங்களில் ஆட்டோ மற்றும் கார்களில் இது போன்ற திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது.     

No comments:

Post a Comment