Saturday, December 6, 2014

பட்டுக்கோட்டையில் நடத்திய அதிரை இளைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)


அதிரை இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் இன்று டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள், அதிரை இளைஞர்கள், மாற்றுமத சகோதரர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.







                                         

No comments:

Post a Comment