Saturday, December 6, 2014

தஞ்சையில் PFI ஆர்ப்பாட்டம் -அதிரையர்கள் பங்கேற்ப்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் பாபர் மஸ்ஜித் இடித்ததை கண்டித்து தஞ்சை இரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்ட தலைவர் முகம்மது ஜர்ஜிஸ் தலைமை தாங்கினார்.மேலும் இந்த போராட்டத்தில் அதிரை உட்பட பல ஊர்களில் இருந்து கலந்து கொண்டனர்.  


தகவல் மற்றும் புகைப்படம் நண்பர் சாஜித் 

No comments:

Post a Comment