Monday, January 12, 2015

அதிரை நடுத்தெருவில் தொடர் அரிசி கடத்தல்-பிடிப்பட்ட பெண் ஊழியர்

அதிரை  நடுத்தெரு தக்வா பள்ளி பின்புறம் அமைந்து உள்ள ரேஷன் கடையில் தொடர்ச்சியாக அந்த கடை ஊழியர் துணையுடன் அரிசி,சக்கரை கடத்தல் நடந்தது.

இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் இதனை கையும் களவுமாக பிடிக்க ரகசிய காணொளி எடுத்து ரேஷன் கடை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அந்த பெண் ஊழியரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரனை நடத்திவருகின்றனர். தொடர் திருட்டை கண்டு பிடித்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். 

No comments:

Post a Comment