Monday, January 12, 2015

அதிரை ஷிபா மருத்துவமனை திறப்பு விழா அழைப்பிதழ்

அதிரை  ஷிபா மருத்துவமனை 1988 ஆம் ஆண்டு மர்ஹும் ஜனாப் ஹாஜி BS அப்துர் ரஹ்மான் அவர்களால் திறக்கபட்டது.இந்த அரிதான அழைப்பிதழ் நமதூர் சகோதரர் ஷாகுல் அவர்கள் முகநூளில் பதிந்து உள்ளார்.இதோ அது உங்கள் பார்வைக்கு.    


நமதூர் மக்களுக்காக நமது ஊர் சமூக நலம் கொண்ட பெரியோர்களால் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனை மீண்டும் எழுச்சி பெற்று செயல்பட வேண்டும் என்பது பொதுமக்களின் ஆவலாக இருந்து வருகிறது. 

No comments:

Post a Comment