Sunday, March 1, 2015

ஸ்டாலின் பிறந்த நாள் -அதிரையில் கொண்டாட்டம்

திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரை நகர திமுக நிர்வாகிகள் சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டபட்டது.
மேலும் தமிழகம் முழுவதும் இன்று முதல் மாதம் இறுதிவரை இரத்ததான முகாம் நடைபெறும் என்றும் இதில் திமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.   

No comments:

Post a Comment