Thursday, May 28, 2015

பர்மா முஸ்லிம்களுக்கு ஆதரவாக அதிரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

பர்மிய முஸ்லிம்கள் அன்றாட கொள்ளப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. வீடு வாசல்களை விட்டு விரட்டுவது வாடிக்கையாக இருக்கிறது.

7000 திற்கும் அதிகமான பர்மிய முஸ்லிம்கள் நாடு இல்லாமல் கடலிலேயே தத்தளித்து வருகின்றனர்.இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் அவர்கள் காப்பாற்ற ஆலோசித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

இந்நிலையில் முஸ்லிம்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள் பர்மிய முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெரும் இனப்படுகொலையையும் பர்மா அரசையும் கண்டித்து தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக வரும் வெள்ளிக்கிழமை (29.05.2015) மாலை 5 மணிக்கு அதிராம்பட்டினத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் 

தகவல்: சாகுல் ஹமீது

No comments:

Post a Comment