Friday, May 29, 2015

அதிரையில் மாபெரும் கல்வி மாநாடு

அதிரை கடற்கரைத் தெரு முஹல்லா ஜமாஅத்  மற்றும் கடற்கரைத் தெரு அமீரகம்  அமைப்பு நடத்தும் கல்வி விழிப்புணர்வு மாநாடு நிகழ்ச்சி நாளைய தினம் வெள்ளிகிழமை மாலை 5.30 மணிக்கு கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி வளாகத்தில்  நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் தலைசிறந்த கல்வி ஆர்வலர்லகள் கலந்து கொள்கிறார்கள்.மேலும் அதிரை அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ/மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.அது சமயம் அதிரை பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுபடி கேட்டுகொள்ளபடுகிறார்கள்.   

No comments:

Post a Comment