Monday, September 26, 2016

எஸ்டிபிஐ கட்சியிலிருந்து 2 பேர் அதிரடி நீக்கம் !



SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் செயல்வீரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை சம்மந்தமாக உள்ளாட்சி தேர்தலையொட்டி நடைபெறும் மாவட்டம் தழுவிய அணைத்து விருப்பமனு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து பரிசீலனையில் தங்களது சுய லாபத்திற்காக SDPI கட்சியின் கொள்கையை மீறியதால் அதிராம்பட்டினம் தட்டாரதெருவை சேர்ந்த முஹமது அபூபக்கர் அவர்களின் மகன் ஜெகபர் சாதிக் மற்றும் அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சார்ந்த அஹமது கலிபா அவர்களின் மகன் நஜ்முதீன் ஆகிய இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பேரில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கபடுகிறார்கள் என்பதை அதிகார பூர்வமாக தெரிவித்துக்கொள்வதாக மாநிலபொதுசெயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment