Thursday, September 29, 2016

பட்டுகோட்டையில் ASP கண்டித்து TNTJ நடத்தும் கண்டன ஆர்பாட்டம்!

img_5756


பட்டுகோட்டையை அடுத்துள்ள ஆவனத்தில் ஜனாசாவை நல்லடக்கம் செய்ய வந்த TNTJ அமைப்பினர் மீது பொய் வழக்கும் பதிந்த ASP அர்விந்த் மேனனை கண்டித்து எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டுக்கோட்டையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment