தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கும் வேளையில் அதிரையில் அரசியல் காட்சிகள் தங்களது வார்டுகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் அதிரையின் பிரபல எழுத்தாளர் அதிரை அஹமத் காக்கா அவர்களின் மனைவி சகீனா அவர்கள் 13வது வார்டு நடுத்தெரு பகுதியில் போட்டியிடுகிறார்.அதிரை அஹமத் அவர்கள் பல்வேறு இஸ்லாமிய புத்தகங்கள் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Thursday, September 29, 2016
பிரபல எழுத்தாளர் அதிரை அஹமத் காக்கா அவர்களின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் போட்டி
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கும் வேளையில் அதிரையில் அரசியல் காட்சிகள் தங்களது வார்டுகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் அதிரையின் பிரபல எழுத்தாளர் அதிரை அஹமத் காக்கா அவர்களின் மனைவி சகீனா அவர்கள் 13வது வார்டு நடுத்தெரு பகுதியில் போட்டியிடுகிறார்.அதிரை அஹமத் அவர்கள் பல்வேறு இஸ்லாமிய புத்தகங்கள் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment