Saturday, October 22, 2016

மரண அறிவிப்பு ( கே.எம் சரபுதீன் அவர்கள் )


அதிராம்பட்டினம், சாயக்காரத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மகனும், ஜாஃபர் சித்திக் அவர்களின் தகப்பனாரும், தமுமுக அதிரை பேரூர் துணைச்செயலர் தமீம் அன்சாரி அவர்களின் மச்சானும், ஒரத்தநாடு ஜமாஅத் தலைவர் கே.எம் சரபுதீன் அவர்கள்  நேற்று இரவு ஒரத்தநாடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஒரத்தநாடு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

No comments:

Post a Comment