Saturday, October 22, 2016

மரண அறிவிப்பு (ஜெகபர் சாதிக்)



அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு.ரா.முஹம்மது ஹனிபா அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.முஹம்மது யாகூப் அவர்களின் மருமகனும், Y.அன்வர் அலி அவர்களின் மச்சானும், தீன் முஹம்மது அவர்களின் சகோதரரும், செய்யது புகாரி அவர்களின் மாமனாரும், மர்ஹூம் அஹமது ஹாஜா, M.R.முஹம்மது ஜலீல், எஸ்.அலாவுத்தீன், மர்ஹூம் தமீம், P.முகம்மது முஹைதீன் ஆகியோரின் சகலையுமாகிய ஜஹபர் சாதிக்  அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணியளவில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்…

No comments:

Post a Comment