Monday, November 14, 2016

அதிரை காவல் நிலையம் திடீர் முற்றுகை போராட்டம்!


அதிரையில் தொடர்ந்து வெளிநாட்டுக்கு செல்லும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். கடந்த ஓராண்டுக்குமேல் பெண் ஒருவரின் பாஸ்போர்ட் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறி தமுமுகவினர் இன்று காலை காவல்நிலையத்தில் முற்றுகையிட்டுள்ளனர்  இதுகுறித்து தகவலறிந்த  காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்த அதிரை 
காவல்நிலையம் விரைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.



No comments:

Post a Comment