Monday, November 14, 2016

அதிரையில் இன்று மாலை புதிய ஏடிஎம் திறப்பு !


அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலை டாக்டர் ராஜு மருத்துவமனை எதிரே உள்ள கட்டிடத்தில் புதிதாக யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி சார்பில் ஏடிஎம் மையம் இன்று மாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

இதில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் பணத்தை எடுத்துவருகின்றனர். இம்மையத்தில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா அட்டைதாரர்களுக்கு ரூ. 2500 ம், பிற வங்கி அட்டைதாரர்களுக்கு ரூ.2000 ம் எடுத்துக்கொள்ள
அனுமதிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment