Tuesday, November 15, 2016

மரண அறிவிப்பு:சென்னையில் அதிரை சகோதரி வபாத்


திராம்பட்டினம், நடுத்தெரு - மேட்டுப்பகுதியை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி LMS அப்துல் ஜப்பார் மரைக்காயர் அவர்களின் மகளும், ஹாஜி LMS அப்துல் சமது மரைக்காயர் அவர்களின் மருமகளும், ஹாஜி A.S சேக் தம்பி மரைக்காயர் அவர்களின் மனைவியும், A.J இர்ஷாத் அகமது, A.J அப்துல் ரஹ்மான் ஆகியோரின் சகோதரியுமாகிய ஹாஜிமா கதிஜா அம்மாள் அவர்கள் இன்று மாலை சென்னை மண்ணடிப் அங்கப்பன் நாயகன் தெரு பகுதி இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நாளை ( 16-11-2016 ) காலை 8 மணிக்கு சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

No comments:

Post a Comment