Wednesday, February 22, 2017

இக்ரா இஸ்லாமிக் மற்றும் மக்தப் ஸ்கூல் ஆண்டு விழா அழைப்புதல்..!!


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினத்தில் இக்ரா இஸ்லாமியக் மற்றும் மக்தப் ஸ்கூல்  தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி   எம் பள்ளி  மாணவச்செல்வங்களின் பங்கேற்கும்  சிறப்பு நிகழ்ச்சிகள் கண்டு மகிழ அனைவரையும் அழைக்கிறோம். இந்த அழைப்பை நேர்முக அழைப்பாக ஏற்றுக்கொண்டு பெற்றோர்களும் பிள்ளைகளும் வந்து கலந்து மகிழுமாறு அன்போடு அழைக்கிறோம்.                                   

இடம்: ரிச்வே கார்டன், அதிராம்பட்டினம்
தேதி:23-02-2017, வியாழன் கிழமை
நேரம்: மாலை மணி முதல் 6 மணி வரை

அழைப்பில் மகிழும்,    
நிர்வாகிகள் & ஆசிரியைகள்  

No comments:

Post a Comment