அதிரையில் ஒரு வாரகாலமாக நல்ல மழை பெய்து வருகிறது.தொடர்ந்து மேக மூட்டமாக காணப்பட்ட நிலையில் தற்போது வெயில் அடிக்க துவங்கி உள்ளது.
மேலும் வட கிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதால் சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெருவித்து உள்ளது.
No comments:
Post a Comment