அதிராம்பட்டினம் பைத்துல்மால் டிசம்பர் மாத மாதாந்திரக் கூட்டம், அலுவலகத்தில் அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் தலைமையில் நடைபெற்றது.இதில் கடந்த டிசம்பர் மாதம் 216 நபர்களுக்கு 1.26 லட்சம் பென்சன் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
( விவரங்கள்)
( விவரங்கள்)
No comments:
Post a Comment