அதிரை சேர்மனின் அட்டகாசமான அசத்தலில் அதிர்ந்து போன அதிரை குளங்கள்.[படங்கள்]


ஆமா!

இதுதான் உண்மை!!

தூர் வாராமல் கிடந்த சி.எம்.பி.வாய்க்காலை தூர்வாருனது யாருடைய முயற்சி?

இந்த முயற்ச்சிக்கு அப்புறம் வாய்காலில் தண்ணீர் வந்து அதிரை குளங்கள் நிரமபினதுள்ளோ.

அதிரை ஷிபா மருத்துவமனை திறப்பு விழா அழைப்பிதழ்

அதிரை  ஷிபா மருத்துவமனை 1988 ஆம் ஆண்டு மர்ஹும் ஜனாப் ஹாஜி BS அப்துர் ரஹ்மான் அவர்களால் திறக்கபட்டது.இந்த அரிதான அழைப்பிதழ் நமதூர் சகோதரர் ஷாகுல் அவர்கள் முகநூளில் பதிந்து உள்ளார்.இதோ அது உங்கள் பார்வைக்கு.    

அதிரை நடுத்தெருவில் தொடர் அரிசி கடத்தல்-பிடிப்பட்ட பெண் ஊழியர்

அதிரை  நடுத்தெரு தக்வா பள்ளி பின்புறம் அமைந்து உள்ள ரேஷன் கடையில் தொடர்ச்சியாக அந்த கடை ஊழியர் துணையுடன் அரிசி,சக்கரை கடத்தல் நடந்தது.

அதிரையில் செஞ்சுரி காணும் 2 மூத்த கண்மணிகள் (இது கிரிக்கெட் சதம் அல்ல)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரையின் அழகான காட்சிகள்

அதிரையின் அழகான காட்சிகளை நமதூர் சகோதரர் ஒருவர் பெரிய ஜும்மா பள்ளி கோபுரத்தில் இருந்து படம் பிடித்து உள்ளார்.இதோ உங்கள் பார்வைக்கு....  

கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் அதிரை ABCC துபாய் அணி

அமிரகம் துபாயில் நமதூர் ABCC DXB ( Adirai Boys Cricket Club - Dubai ) அணி அரையுறுதியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னெறியது அல்ஹம்துலில்லாஹ்இதில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை நாடுகளை சேர்ந்த வீரர்கள், நமதூரினை சுற்றியுள்ள முத்துப்பேட்டை, மதுக்கூர், காயல்பட்டினம், கடையநல்லூர் மற்றும் சென்னை போன்ற பலமிகுந்த 18 அணிகள் பங்குபெற்று அதில் இரு குழுமமாக தலா 9 அணிகள் இடம் பெற்று இரண்டு மாதங்களாக விளையாடி வந்தனர்.