பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரரா எதிர்த்தாரா என்ற ஆவன படத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது .


இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மையம் சார்பில் மறைந்த டாக்டர் பெரியார்தாசன் ஆய்வில் உருவான பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரரா எதிர்த்தாரா என்ற ஆவணப்படத்தின் வெளியிட்டுவிழா சென்னையில் உள்ள RKV அரங்கில் நடைபெற்றது .
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இயக்குனர்கள் அமீர் ஆர்.கே செல்வமணி, ராஜ ராஜா , ஜெயமணி, சிபி சந்தர் ஆகியோரது உரைக்கு பின்னால் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் KM ஷரீப், CMN சலீம், தமுமுக அப்துல் சமது ஆகியோர் உரை நிகழ்த்தினர் . நிகழ்ச்சியின் முடிவில் ஆவணப் படத்தின் குறுந்தகட்டை இயக்குனர் அமீர் வெளியிட திருமாவளவன் பெற்று கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், ஏராளமான அதிரையர்கள் , திரையுலகினர் பத்திரிகை நண்பர்கள், மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட ஏராளமான மாற்றுமத அன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக இந்த ஆவணப்படத்தின் காட்சிகளை வந்திருந்தவர்களின் பார்வைக்காக ஒளிபரப்பப்பட்டது.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook