Thursday, December 3, 2015

வண்டலூர் பூங்காவில் பாதிப்பு! வன விலங்குகளால் தொடரும் அச்சம்

சென்னை : சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவில், உடைந்த சுற்றுச்சுவர்களை சரிசெய்யும் பணி பலத்த மழையால் தடைபட்டுள்ளது. அதனால், பாதுகாப்பு கருதி, வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Wednesday, December 2, 2015

தொடர் மின்தடையால் இருளில் மூழ்கியது சென்னை: ஏடிஎம் சேவை முடங்கியதால் மக்கள் தவிப்பு

இடம்: சென்னை தேனாம்பேட்டை - அண்ணா சாலை | படம்: ம.பிரபு
சென்னை முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

மழை வெள்ளத்தால் தனித்து விடப்பட்டது தலைநகர்

சென்னை : போக்குவரத்து, தொலைத்தொடர்பு என அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தலைநகர் சென்னை தனித்தீவாக விடப்பட்டுள்ளது. ஏரிகளில் இருந்து திறந்து விடப்படும் வெள்ள நீர், மெல்ல மெல்ல வெள்ள பாதிப்பில்லாத இடங்களை நோக்கி சென்று வருகிறது.

Sunday, March 1, 2015

ஸ்டாலின் பிறந்த நாள் -அதிரையில் கொண்டாட்டம்

திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரை நகர திமுக நிர்வாகிகள் சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டபட்டது.

அதிரை சேர்மனின் அட்டகாசமான அசத்தலில் அதிர்ந்து போன அதிரை குளங்கள்.[படங்கள்]


ஆமா!

இதுதான் உண்மை!!

தூர் வாராமல் கிடந்த சி.எம்.பி.வாய்க்காலை தூர்வாருனது யாருடைய முயற்சி?

இந்த முயற்ச்சிக்கு அப்புறம் வாய்காலில் தண்ணீர் வந்து அதிரை குளங்கள் நிரமபினதுள்ளோ.

அதிரை ஷிபா மருத்துவமனை திறப்பு விழா அழைப்பிதழ்

அதிரை  ஷிபா மருத்துவமனை 1988 ஆம் ஆண்டு மர்ஹும் ஜனாப் ஹாஜி BS அப்துர் ரஹ்மான் அவர்களால் திறக்கபட்டது.இந்த அரிதான அழைப்பிதழ் நமதூர் சகோதரர் ஷாகுல் அவர்கள் முகநூளில் பதிந்து உள்ளார்.இதோ அது உங்கள் பார்வைக்கு.    

அதிரை நடுத்தெருவில் தொடர் அரிசி கடத்தல்-பிடிப்பட்ட பெண் ஊழியர்

அதிரை  நடுத்தெரு தக்வா பள்ளி பின்புறம் அமைந்து உள்ள ரேஷன் கடையில் தொடர்ச்சியாக அந்த கடை ஊழியர் துணையுடன் அரிசி,சக்கரை கடத்தல் நடந்தது.

அதிரையில் செஞ்சுரி காணும் 2 மூத்த கண்மணிகள் (இது கிரிக்கெட் சதம் அல்ல)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரையின் அழகான காட்சிகள்

அதிரையின் அழகான காட்சிகளை நமதூர் சகோதரர் ஒருவர் பெரிய ஜும்மா பள்ளி கோபுரத்தில் இருந்து படம் பிடித்து உள்ளார்.இதோ உங்கள் பார்வைக்கு....  

கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் அதிரை ABCC துபாய் அணி

அமிரகம் துபாயில் நமதூர் ABCC DXB ( Adirai Boys Cricket Club - Dubai ) அணி அரையுறுதியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னெறியது அல்ஹம்துலில்லாஹ்இதில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை நாடுகளை சேர்ந்த வீரர்கள், நமதூரினை சுற்றியுள்ள முத்துப்பேட்டை, மதுக்கூர், காயல்பட்டினம், கடையநல்லூர் மற்றும் சென்னை போன்ற பலமிகுந்த 18 அணிகள் பங்குபெற்று அதில் இரு குழுமமாக தலா 9 அணிகள் இடம் பெற்று இரண்டு மாதங்களாக விளையாடி வந்தனர்.